உள்ளம்
எட்டி பிடிக்க
முயன்றான்..
நழுவியது வயது!
கட்டி அணைக்க
முயன்றான்..
நகர்ந்தது காலம்!
விட்டில் பூச்சி
வாழ்க்கை..
நிரந்தரம் எதுவுமில்லை!
தொட்டில் கனவுகள்
கலைத்திட..
வருவதில்லை மீண்டும்!
எட்டி பிடிக்க
முயன்றான்..
நழுவியது வயது!
கட்டி அணைக்க
முயன்றான்..
நகர்ந்தது காலம்!
விட்டில் பூச்சி
வாழ்க்கை..
நிரந்தரம் எதுவுமில்லை!
தொட்டில் கனவுகள்
கலைத்திட..
வருவதில்லை மீண்டும்!