மரம்

ஓராயிரம்
மரங்களில்
நானும் ஒரு மரம்
தேர்ந்தெடுக்க பட்ட
மரம் நானல்ல,
ஒதுக்கப்பட்ட மரம்
ஓங்கி வளர்ந்த மரம்
விறகாக போகும் மரம்
நன்றாக வளர்த்தனர்
இப்போது அவர்களுக்கு
தேவையில்லை
வெட்டுகின்றனர் ...

எழுதியவர் : ரிச்சர்ட் (12-Jan-15, 12:44 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : maram
பார்வை : 114

மேலே