அமைதி

அமைதியான
வீடு
அமைதியான
கடவுள்
அமைதியான
நாய்
அமைதியான
உண்மை
அமைதியான
கவிதை
அமைதியான
நான் .

எழுதியவர் : ரிச்சர்ட் (12-Jan-15, 1:38 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : amaithi
பார்வை : 241

மேலே