வேரை மறந்த விழாக்கள் - பூவிதழ்
உழவனது கரும்பின்
இனிப்பை பெற்றுக்கொண்டு
சக்கைக்கு விலைதரும் கவர்மெண்டே!
உழவனை உழவையும் போகியிலிட்டு
ஏர் கலப்பையை முறித்து வைக்கும்
ஊர் பொங்கல் இனிக்காது அடிகரும்பாய் !
உழவனது கரும்பின்
இனிப்பை பெற்றுக்கொண்டு
சக்கைக்கு விலைதரும் கவர்மெண்டே!
உழவனை உழவையும் போகியிலிட்டு
ஏர் கலப்பையை முறித்து வைக்கும்
ஊர் பொங்கல் இனிக்காது அடிகரும்பாய் !