புரிதல்

என்னை வெட்டு
என்றார் குரு..!
சீடன்..
ஓங்கி வெட்டினான்..
குருவின்
நிழலை..!
நீ ..
புறப்படு ..என்றார் குரு..!

எழுதியவர் : கருணா (12-Jan-15, 2:47 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : purithal
பார்வை : 116

மேலே