எத்தனை அறிவிருந்தும்

எத்தனை அறிவிருந்தும்
ஆகச்சிறந்த புத்தியிருந்தும்
pull,push காணும் போது
நின்று நிதானித்தே
ஆறாம் அறிவு செயல்படுகிறது. .....

எழுதியவர் : சித்ரா ராஜ் (12-Jan-15, 9:53 pm)
பார்வை : 76

மேலே