அமைதி பொய்

உண்மையை உறங்க வைத்தபின் பெறும் அன்பில் சிறந்த காதலர்களுக்கு இடையே தெரியும்
அமைதி பொய்.

எழுதியவர் : Kamuismail (13-Jan-15, 8:53 am)
பார்வை : 114

மேலே