பொங்கியது காதல்
உனக்கு ஏன் இந்த
சந்தோசம்....என்
காதலை உன்னிடம்
சொல்லியதால் நீ
சந்தோஷ படுகிறாயா??
இல்லை பொங்கல்
என்பதால் உன் புத்தாடை
கண்டு மகிழ்கிறாயா?
காரணம் தெரியாமல்
தவிக்கிறேன் கண்ணே..
சொல்லிவிடு உன் மனதில்
உள்ளதை அவள் சொன்னாள்.
ஆம் உன்னை காதலிக்கிறேன்
என்று.பொங்கியது என் மனம்
பொங்கல் பானை போல்...
இது வரை கிடைத்திராத இன்பமாய்...