காதலனின் கவிதை..

நீ படிக்கும்
கவிதையாக
வாழ முடியவில்லை.
அதனால்,
உன்னை பற்றி
கவிதை எழுதி
வாழ்கிறேன்..

எழுதியவர் : (16-Apr-11, 11:18 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : kadhalanin kavithai
பார்வை : 455

மேலே