என் இறப்பின் வழி..

மீன்கள்
நீந்தி கொண்டே இருக்காவிடில்
இறந்து விடும்..
உன்னை
காதலித்து கொண்டே இருக்காவிட்டால்
நானும் அப்படியே..

எழுதியவர் : (16-Apr-11, 11:21 pm)
சேர்த்தது : Sumi
Tanglish : en irappin vazhi
பார்வை : 370

மேலே