என் காதலின் ஆயுட் காலம்..

ஒரு யானையின்
ஆயுட்காலம் முழுவதும்
அதன் தந்தம்
வளர்ந்து கொண்டே இருக்கும்.
அது போல
நம் வாழ் நாள் முழுவதும்
வளர்ந்து கொண்டே இருக்கும்
உன் அழகும்
என் காதலும்..

எழுதியவர் : (16-Apr-11, 11:25 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 377

மேலே