நான் யார்

நான் இந்தியன் !!
இந்தியாவில் பிறந்ததால்
நான் தமிழன்!!
தமிழ் பேசுவதால்
நான் யார் ??
என் பெயர் கிருஷ்ணமூர்த்தி என்கிற குமரேசன்
இப்பெயர் காரணம்
நான் ஹிந்து
மதம் சாதி மண்ணில் பிறந்தது
விதைத்தது யார் ??
என் மொழி எனக்கு சிறப்பு
எவன் மொழியும் எவனுக்கும் சிறப்பு
நான் இந்தியனாக பிறந்து
தமிழனாக வாழ்வதற்கு
நானா காரணம்??
பிறகு
நான் யார்
நான் இந்தியன் நான் தமிழன்
என் இனம் என் மதம் என் மொழியே சிறப்பு என்பதற்கு !!
நான் யார் ???
மனித நேயம் கொண்டவன் ...................
இவ்வுலகில் யார் பெரியவன்? யார் சிறியவன்?
என வாழ்பவன் !!!
வீழ்பான்,,
நிச்சயம் வீழ்பான்,,
வீழ்பவன் மீண்டும் முலைப்பான்
விதையாய்..
மருந்து போட்டு காப்போம்
மனித நேயம் வளப்போம் !!!