நம் உறவு

இருளுக்கும் நிலவுக்கும் உள்ள
பந்தம் நம் உறவு
இருளில் கிடந்த எனக்கு
வெளிச்சம் தந்த நிலவடா நீ!

எழுதியவர் : Narmatha (13-Jan-15, 5:19 pm)
சேர்த்தது : Narmatha
Tanglish : nam uravu
பார்வை : 126

மேலே