எக்குழந்தை

நிலா இல்லை.
எக்குழந்தை
துப்பியது
இச்சோற்றுப்
பருக்கைகளை.
'விண்மீன்கள்'
--கனா காண்பவன்

எழுதியவர் : (14-Jan-15, 12:47 am)
சேர்த்தது :
பார்வை : 93

மேலே