ஆயிரத்தில் ஒருவன்

இவ்வுலகில் உன்னை
காதலித்தவர் ஓராயிரம்.
அவ்வகையில் நான்
'ஆயிரத்தில் ஒருவன்'.

எழுதியவர் : சுதா சரண் (14-Jan-15, 6:07 am)
சேர்த்தது : சுதா சரண்
Tanglish : aayirathil oruvan
பார்வை : 186

மேலே