பெண்ணே - வேலு

உன் கூந்தலில்
உதிர்ந்து தெறித்து சிதறிய பூக்களெல்லாம்
விண்மீன்களாய் !!

மண்தேசத்தை துறந்து
வான்தேசம் அடைகிறேன்
விளக்கேந்தி பறக்கும் மின்மினி பூச்சியாய்

ஒத்தையடி பாதையாக தேய்ந்து கொண்டே போறேண்டி
பெண்ணே -உன்
ஒத்த பார்வைக்கு பயந்து ஒளிந்து வாழும் ஜீவனடி நான்!!!

எழுதியவர் : வேலு (14-Jan-15, 11:10 am)
பார்வை : 250

மேலே