காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா

காதல் தோல்வியை விட அதிகமான வலி எது தெரியுமா?



முறுக்கு திங்கிறப்போ தெரியாம நாக்கை கடிச்சா அப்ப வரும் பாருங்க...
அதே தான்...


நோ நோ அப்படி மொறைக்காதீங்க..
ஐ ஆம் பாவம் 

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (14-Jan-15, 11:45 pm)
பார்வை : 438

சிறந்த நகைச்சுவைகள்

மேலே