காதல் என்றால் என்ன?

கவிகன் சொன்னான்
காதல் என்று.
கடவுள் சொன்னான்
அன்பு என்று.
நண்பன் சொன்னான்
ஆசை என்று.
மற்றவன் சொன்னான்
மோசம் என்று.
தோற்றவன் சொன்னான்
கசக்கும் என்று.
வென்றவன் சொன்னான்
இனிக்கும் என்று.
கண்டவன் சொன்னான்
காமம் என்று.
நான் சொல்கிறேன்
இல்லை இல்லை அது
அவஸ்தை என்று..

எழுதியவர் : (17-Apr-11, 1:00 pm)
பார்வை : 498

மேலே