நான் ரசிக்கும் கவிதை.

உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுத முடியாதடி.
நான் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

எழுதியவர் : (17-Apr-11, 1:02 pm)
பார்வை : 378

மேலே