அழகிய கோபம்

நீ என் மீது

கோபம் கொள்ளும்

அழகை ரசிக்கிறேன் !

உனக்கு என் மீது

எவ்வளவு காதல் என்று!

எழுதியவர் : dpa (17-Apr-11, 1:52 pm)
சேர்த்தது : deeps
Tanglish : alakiya kopam
பார்வை : 511

மேலே