சிரிப்பு

குழந்தையின் சிரிப்பில்
கடவுளை காண்கிறோம்
படித்தேன் பலமுறை

உணர்ந்தேன் என் குழந்தை
சிரிக்கையில் ..........

எழுதியவர் : ஜெயந்தி (15-Jan-15, 3:30 pm)
Tanglish : sirippu
பார்வை : 73

மேலே