மறக்கமுடியவில்லை!

"அவள்தான் உன்னை
காதலிக்கவில்லையே
அவளை மறந்துவிடு"- என்கிறார்கள்
நண்பர்கள்!
பிள்ளை மனம் கல்லாயினும்
பெத்த மனம் பித்தென்பதை
அறியவில்லை
அவர்கள்!

எழுதியவர் : அனுதரன் (17-Apr-11, 5:56 pm)
சேர்த்தது : அனுதரன்
பார்வை : 529

மேலே