நிறம் மாறிடுமா

நேரம் செல்ல செல்ல
பூக்களின் நிறம் மாறலாம் .
ஆனால் உன் புன்னகையின்
நிறம் மாறிடுமா ...??

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (18-Jan-15, 4:10 pm)
பார்வை : 49

மேலே