பேறு கவிதை

சில தாள்கள்தான் சுமக்கின்றன
கவிதைகளை,
அவற்றுள்ளும்
சிலதான் சுமக்கின்றன
நல்ல கவிதைகளை!

எழுதியவர் : விஜயநரசிம்மன் (19-Jan-15, 8:30 pm)
சேர்த்தது : விசயநரசிம்மன்
பார்வை : 75

மேலே