பெண்கள்
பெண்கள் நாட்டுக்கு அரசிகள்
விடுக்கொடுக்கும் இல்லத்தரசிகள்
.
கவிதை பாடும் பாரதிகள்
புதுமை பேசும் பார் நதிகள் .
ச ரி க ம பாடும் பூங்குயில்கள்
தினசரி வீட்டை மேழுகேற்றும் பாசப்பறவைகள் .
முதலாய் இருக்கும் முடிவுகள்
இறுதியை இருக்கும் உறுதிகள் .