மனதில் உறுதி வேண்டும்

நான்  வீழ்வதற்கு பிறக்கவில்லை ;             வாழ்வதற்கு பிறந்திருக்கிறேன் .

நான் சாவதற்கு  பிறக்கவில்லை ;          
  சாதிக்க பிறந்திருக்கிறேன் .

நான்  துன்பப்பட பிறக்கவில்லை ;          
  துணிவாக இருக்க பிறந்திருக்கிறேன்.

நான்  அச்சப்பட பிறக்கவில்லை ;         
   பிறர் என்னை பார்த்து ஆச்சரியப்பட 
பிறந்திருக்கிறேன் .

எழுதியவர் : srihemalathaa.n (17-Apr-11, 10:22 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 573

மேலே