அரவாணிகளை
அரை ஆடை அணியும் ராணிகளை
மதிக்கும் இம்மக்கள்
அரவாணிகளை அவமதிக்கின்றனர்
அவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்
அல்ல
ஊக்கப்படுத்த வேண்டியவர்கள் ஊக்கப்படுத்துங்கள் !