என் உயிர் நீ
உன்னால் உயிர்த்தேன்
உறவால் உயர்ந்தேன்
ஊரடங்கினாலும்
உறக்கம் துறந்தேன்
என் உயிர் நீ
விட்டுச் சென்றாய்
உடலையும் இழந்தேன்
உன்னால் உயிர்த்தேன்
உறவால் உயர்ந்தேன்
ஊரடங்கினாலும்
உறக்கம் துறந்தேன்
என் உயிர் நீ
விட்டுச் சென்றாய்
உடலையும் இழந்தேன்