தற்கொலை

எதுவும்  உனக்கு  சொந்தமில்லை
ஏன் உன் வாழ்க்கை கூட
அதை பறிக்க உனக்கு உரிமையில்லை
தற்கொலை தான் முடிவு  என்றால்
முதலில் தற்கொலைக்கு ஒரு முடிவு கட்டு .

எழுதியவர் : srihemalathaa.n (17-Apr-11, 10:24 pm)
சேர்த்தது : srihemalathaa.n
Tanglish : tharkolai
பார்வை : 360

மேலே