கவிதை

இரண்டு எழுத்துக் கவிதை

உன் இதழ்கள் அல்லவா!

அதில்

எதுகை, மோனை

அழகை சேர்க்க

இதழ் முத்தம் தந்திடவா!

- வே. பூபதிராஜ்

எழுதியவர் : வே. பூபதிராஜ் (20-Jan-15, 7:24 pm)
Tanglish : kavithai
பார்வை : 65

மேலே