மெழுகுவர்த்தி
கண்ணீர் விடுகின்றாள்
என்னவள் மெழுகுவர்த்தியாய்...
அணைக்க நினைக்கிறேன்
கைகளால்
சுட்டு விடுமோ என்ற பயம்
மனதில்....
கண்ணீர் விடுகின்றாள்
என்னவள் மெழுகுவர்த்தியாய்...
அணைக்க நினைக்கிறேன்
கைகளால்
சுட்டு விடுமோ என்ற பயம்
மனதில்....