வியர்வைத் துளி

தோழா !
உவர்ப்பாக இருக்கும்
வியர்வை துளிதான்
உன் வாழ்க்கையை
இனிப்பாக மாற்றும்

நீ
நதிபோல ஓடிக்கொண்டேயிரு
அப்போதுதான்
உன் இலக்கை நீ
விரைவாகத் தொட முடியும்.
* ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (21-Jan-15, 11:57 am)
Tanglish : viyarvaith thuli
பார்வை : 279

மேலே