நிபந்தனை

என் இதயத்தை
தானமாக கொடுக்க
ஒரேயொரு நிபந்தனை

என் இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
அவளுக்கு
பொருத்தி விடுங்கள்.

*ஞானசித்தன் *
95000 68743

எழுதியவர் : ஞானசித்தன் (21-Jan-15, 7:11 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
பார்வை : 144

மேலே