காதல் ரோஜாவே

காதல் ரோஜாவே
மென்மையான
உன் உதடுகள்
வன்மையான
வார்த்தைகளை
உச்சரிக்கலாமா?
உன் வார்த்தைகள்
முள்ளாக குத்துவது
என்னுடலையல்ல
என்னுள்ளத்தை
* ஞானசித்தன் *
95000 68743
காதல் ரோஜாவே
மென்மையான
உன் உதடுகள்
வன்மையான
வார்த்தைகளை
உச்சரிக்கலாமா?
உன் வார்த்தைகள்
முள்ளாக குத்துவது
என்னுடலையல்ல
என்னுள்ளத்தை
* ஞானசித்தன் *
95000 68743