முதல் கவிதை

என்னை சுவாசிக்க வைத்த அவளுக்காக...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...!!!

எழுதியவர் : வினு (22-Jan-15, 12:40 am)
Tanglish : muthal kavithai
பார்வை : 147

மேலே