முரண்பாடு

பொய் சொன்னால்
எனக்கு பிடிக்காது
என்கிறாய்

ஆனால்
உன்னை நிலவே
என்று நான் வர்ணித்தால்
நீ சொன்னதை மறந்து
ரசிக்கிறாய் .

* ஞானசித்தன் *

எழுதியவர் : ஞானசித்தன் (22-Jan-15, 8:01 pm)
சேர்த்தது : ஞானசித்தன்
Tanglish : muranpaadu
பார்வை : 156

மேலே