வீசி எறியும் விதை
பாதுகாக்கும் விதை
ஆண்டுக்கணக்கில்
அறையில் அப்படியே
இருக்கிறது
வீசி எறியும் விதைதான்
மண்ணில்
வீரியம் கொண்டு
விரைவாக முளைக்கிறது .
தோழா!
இதில்
நீ முதல் ரகமா?
இல்லை
இரண்டாவது ரகமா?
* ஞானசித்தன் *
95000 68743