உவமையும் விளக்கமும் - திருக்குறள்

தமிழ் மொழியில் உள்ள அறநூல்களுள் முதன்மையானது திருக்குறள் .மனிதன் மனிதனாக வாழ,மனிதனுக்கு கூறிய அறிவுரை இத்திருக்குறள் . தமிழ்மறையான திருக்குறளில் பல்வேறு சிறப்பும் நிறைந்துள்ளது ...
அவற்றில் குறுப்பிடத்தக்கது " உவமை " ... அவற்றுள் சில ..

>>தொட்டனைத்தூறும் மணற்கேணி -அறிவு, அறிவு வளரும் .
>>உடுக்கை இழந்தவன் கைபோல -நட்பு, உதவுதல்.
>>நீரின்றி அமையாது உலகெனின் -ஒழுக்கம் இராது .
>>சொல்லுக சொல்லிற் பயனுடையது - பயனிலாச்சொல்.
>>எல்லாவிளக்கும் விளக்கல்ல- பொய்கூறாமை.
>>தோன்றின் புகழோடு தோன்றுக - தோன்றாமை நன்று .
>>அகழ்வார் தாங்கும் நிலம்போல - பொறுத்தல் .
>>மோப்பக்குழையும் அனிச்சம் -வாடுதல்.
>>மருவுக மாசற்றார் கேண்மை - ஒப்பிலார் நட்பு.
>>என்பிலதனை வெயில்போல -அன்பில்லாதவன் அறம்.
>>வினையிடை நின்ற சான்றோர் போல - பழிநீங்காமை.
>>நிலையின் திரியாதடங்கியான் தோற்றம் -மாணப்பெரிது.
>>ஒருமையுள் ஆமை போல் -மாணப்பெரிது.
>>பகல்வெல்லுங் கூகையைக் காக்கை - எளிதில் வெல்லுதல்.
>>கொக்கொக்க கூம்பும் பருவத்து - காத்திருத்தல்.
>>பயன்தூக்கார் செய்த உதவி - கடலின் பெரியது.
>>அறிவுடையார் ஆவதரிவார் - கல்லாதவர்.
>>திறனல்ல தற்பிறர் செய்யினும் - செய்யாமை நன்று.
>>இன்மையுள் இன்மை விருந்தொரால் - பொறுத்தல்.
>>குழலினிது யாழ்னிது என்பதம் மக்கள் - மழலைச்சொல் கேளாதவர்.
>>பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் -பயனில்லை.
>>தினைத்துணையாம் குற்றம் வரினும் - பழி நாணுவார்.
>>செல்வர்க்கே செல்வம் தகைத்து - அடக்கம் .
>>நெடும்புனலுள் வெல்லும் முதலை - வெற்றி.
>>வெள்ளத்தனைய மலர்நீட்டம் போல- முயற்சி.

மனிதனாக வாழ முயற்சிப்போம்.....

எழுதியவர் : sudarvizhi (22-Jan-15, 8:34 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 907

மேலே