மிதக்கும் நினைவு இறக்கிறது
தினம் தினம் உன் நினைவின் நீர்க் கடலில் முழ்கி மிதந்துக் கொண்டிருக்கிறேன் !
ஏனோ பெண்ணே ஒரு துளி மழை நீராகவும் என் மீது விழாமல்
வெறுப்பாக வெயில் விசுகிறாய் !
நான் மனதில் வருத்தம் கொண்டு என் இமைகளை இன்றுடன் மூட நினைக்கிறேன் இது ஒரு முடிவுக்கு வரட்டும் !
என் கைகள் கொடுத்த காதல் மலரைத்தான் நீ வாங்காமல் மறுத்து விட்டாய் !
கடைசியாக ?
உன் கைகலாலாவது ஒரு சிறிய மலர் வை அன்பே என் கல்லறையின் மீது.