இளஞரின் பங்கு
மாற்றம் ஒன்றுதான் மாறாதது
ஒவொரு ஒவொரு நாலும் மாறுவது
கட்சிகளின் வண்ணங்கள் மட்டும் அல்ல
நம் எண்ணங்களும் தன்
ஏன் இந்த அவல நிலை
மக்களுக்கான ஞாயமான அரசு கிடைப்பது எப்போது
இளங்கருக்கான வேலேல்லா திண்டாட்டம்
தீருவது எப்போது
2ஜீ ஸ்பெக்ட்ரம் என மாட்டிக்கொண்டான்
ஒரு அரசியல்வாதி
சொத்து குவிப்பு வழக்கு என மாட்டிக்கொண்டான்
இனொரு அரசியல்வாதி
இவர்கள் இப்படி மாட்டிக்கொண்ட இருக்க
நம் எவர்களிடம் மாட்டிக்கொண்டோம் பலி ஆடுகளாய்
வாக்களிப்பது நம் கடமை அனால் வாக்களிக்க மறுக்கறான்
இவன் வந்து என்ன சையபோகேறான் என்று
தார்தலின் மூலம் தார்ந்தடு உண்மையான அரசியல் வாதியை
அல்லது
நீயா மாறிவிடு உண்மையான அரசியல் வாதியாய்
வாக்களி ஒரு இந்தியக்குடி மகனாய்