நாகரீகம்

இளமையின்
தீச் சுவாலை
தீவிரமாய் பரவியது
காதல்.
இது ஒரு
அற்புதக் கொலை.

எழுதியவர் : selvanesan (23-Jan-15, 2:35 pm)
Tanglish : naagareegam
பார்வை : 162

மேலே