கண்ணீர்

உயிர் எழுதும்
புத்தகத்தில்
கருவாகி
அறுவைச் சிகிச்சை மூலம்
கிடைக்கும்
கன்னக் கோடு.

எழுதியவர் : செல்வநேசன் (23-Jan-15, 3:18 pm)
Tanglish : kanneer
பார்வை : 113

மேலே