மேகங்கள்

பளிச்சிடும் நிலவை
அவ்வப்போது வந்து
சுத்தம் செய்யும்
வேலையாட்கள்.

எழுதியவர் : selvanesan (23-Jan-15, 3:26 pm)
Tanglish : megangal
பார்வை : 161

மேலே