கனவில் காதல்

கனவில் மட்டும் வந்து செல்லும் பெண்ணே,
எப்போது நீ நேரில் வருவாய்..,
நான் விழித்துக்கொள்ள ...!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (23-Jan-15, 10:02 pm)
சேர்த்தது : காஜா
Tanglish : kanavil kaadhal
பார்வை : 79

மேலே