மறந்து போன ஞாபகங்கள்

தண்ணீரில் எழுதிய வார்த்தைகளைப்
போல செய்துவிட்டாய் நான் உந்தன்
மனதில் பதிந்த ஞாபகங்களை!!!

என் ஞாபகங்களை மறக்க தெரிந்த
உனக்கு! உன் ஞாபகத்தை மறக்க
இன்னொரு ஆயுள் வேண்டும் எனக்கு!!!

எழுதியவர் : சோ.வடிவேல் (23-Jan-15, 10:02 pm)
பார்வை : 128

மேலே