அழகு

அழகு

ரசித்த பின்
ருசிப்பதும்
ருசித்த பின்
ரசிப்பதும்
கண்களுக்கு
கவர்ச்சியும்
மனதிற்கு
மகிழ்ச்சியும்
நினைவிற்கு
நெகிழ்ச்சி தருவதே
அழகு..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (24-Jan-15, 11:04 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : alagu
பார்வை : 53

மேலே