உனக்காகவே நான்

வெண்மதிபோல் நீயும் ,

நீலப் புவி போல் நானும்

உன்னைச் சேரவேண்டும் என்றே

சுற்றி வருகிறேன்!

உன் இரவுகளுக்கு ஒளியுட்டவே

ஒளிர விரும்ம்புகிறேன் ..

எழுதியவர் : Sathya (25-Jan-15, 2:42 pm)
சேர்த்தது : Sathya Sakthi1
Tanglish : unakaakave naan
பார்வை : 112

மேலே