நாணமும் நாகரிகமும்

ஏழை குழந்தை நல்லஉடை வாங்க பணம் இல்லாமல்,
தன் உடையின் கிழிசலை மறைக்கிறத
நாணத்தால்...
படித்த குமரி கிழிந்த உடைகளையே,
பணம் கொடுத்து வாங்குகிறாள்
நாணம் மறந்த நாகரிகத்தால்....

எழுதியவர் : வினு (25-Jan-15, 5:12 pm)
சேர்த்தது : சதீஷ் குரு நாதன்
பார்வை : 109

மேலே