பூவே உனக்காக

பூத்து குலுங்கும் பூ எடுத்து
பூங்கோதையின்
பூங்குழலில் தொடுத்து
பூ முகம் பார்க்கும் போது
என் ஆசை பூங்காவனத்தில்
பூக்கள் பூக்குதடி

எழுதியவர் : அர்ஷத் (25-Jan-15, 7:02 pm)
சேர்த்தது : அர்ஷத்
Tanglish : poove unakaaga
பார்வை : 230

மேலே