இப்படி நாம் காதலிப்போம்

பார்வை செய்த மயக்கத்தால்
வீழ்ந்தேன் உன் தோழனாக !

மனம் செய்த குழப்பத்தால்
கவீழ்ந்தேன் உன் …காதலனாக !

நண்பன் கொடுத்த வீரத்தால்
சொல்ல வந்தேன் என் காதலை !

காலம் கனிந்த மாற்றத்தால்
ஆனாய் என் காதலியாய் !

காதல் செய்த மயக்கத்தால்
வானில் பறந்தோம் பறவைகளாக !

எழுதியவர் : பிரகாஷ் (25-Jan-15, 7:03 pm)
சேர்த்தது : பிரகாஷ்
பார்வை : 66

மேலே